Popular Posts

Saturday, November 6, 2010

வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடைக்கானல்






வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத இயற்க்கையின் வண்ணக் கோலம் கொடைக்கானல். 2133 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த இடம் இந்தியாவின் மிக அழகான வாழிடங்களில் முக்கியமானது. இங்கு பார்த்து பரவசப்படக்கூடிய இடங்கள் ஏராளம்.





காண வேண்டிய இடங்கள்:
பிரையண்ட் பூங்கா, பேரிஜம் ஏரி, கோக்கர்ஸ் வாக், குறிஞ்சி ஆண்டவர் கோயில், கொடைக்கானல் ஏரி, தூண் பாறைகள், செண்பகனூர் அருங்காட்சியகம், சூரிய ஆய்வு மையம்.

போக்குவரத்து வசதி:
அருகில் உள்ள விமான நிலையம் மதுரை(120 கி.மீ.), இரயில் நிலையம் மதுரை சந்திப்பு(120 கி.மீ.), கொடைரோடு
(80 கி.மீ.), மதுரையிலிருந்து அடிக்கடி பேருந்து வசதி உண்டு.

தங்கும் வசதி:
ஓட்டல் தமிழ்நாடு இளைஞர் விடுதி (தொ.பே.: 0423- 2444370- 77),
தொ.பே.:04542-241335-39).சுற்றுலா தகவல்: 04542-241675.





























































99178281_bf785d0529_b.jpg133422764_8143888f3e_b.jpg230746622_6ce54dea81_b.jpg284674174_1314e7cb70_o.jpg310801306_a377985d88_b.jpg361311144_fda1a29f40_b.jpg478805571_9323a99f3d_b.jpg2250268678_1b4cc53545_b.jpg3166060363_44d2b497ed_b.jpg3187948804_fb87ac4b62_b.jpg3294177177_be01ccb098_b.jpg3316202326_e70d408b99_o.jpg3534638817_c1e6c1a82f_b.jpg3534662571_0e00e81b57_b.jpg4417622545_7efe84b7a7_b.jpg4789578036_6524466040_b.jpg5424840047_8c9242b596_b.jpg5761858423_85f28270d4_b.jpg5761862505_8712f8af13_b.jpg75761870057_f08a2cfe89_b.jpg5808115461_c510b94a17_b.jpg5909890438_8d072f0004_b.jpg









No comments:

Post a Comment