Popular Posts

Friday, July 30, 2010

Singapour

Singapour:
சிங்கப்பூர்.பொருள் சிங்க நகரம் பிரிட்டனிடமிருந்து 1965 ஆகஸ்ட் 9 ல் சுதந்திரம் . 719.2 ச.கி.மீ தீவு, உலகின் 4வது பணக்கார நாடு; அதிகவெளிநாட்டவர் வாழும் நாடுகளில். 6 வது இடம்.உலகில் அதிக மக்கள்தொகை நகரில் மொனகோவுக்கு அடுத்த 2வதுஇடம் , மே 2010 தகவல் ,அந்நிய செலாவணி சேமிப்பில் 9 வது இடம். வெளிநாட்டவரில் ஒவ்வொரு 4வது நபரும், இந்தியரே. குடியுரிமை பெற்றவர் ,குறைந்தது 2 வருடம், கட்டாய ராணுவப்பணி புரிய வேண்டும்




























































































Singapore's second casino, at $5.94 billion
the second most expensive in the world, opens
its doors for touriest during last month.
see pic below





























































***



























No comments:

Post a Comment